கதிரிப்பாய் நலன்புரி சங்கம் 

லண்டன் 

அன்புடையீர் ,

கதிரிப்பாய் நலன்புரி சங்கத்தின்  ஒன்று கூடல் 10-04-2016 (ஞாயிற்றுக் கிழமை ) அன்று மாலை 4 மணிக்கு பிரான்சில்  இடம்பெறவுள்ளது. இதில் அனைவரும்  தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Venue  ; 03 rue emile duboi 
             93300 aubervilliers
             France

தொடர்புகளுக்கு 

ஸ்ரீரங்கம் (தலைவர் ) - 07791724366

ஆனந்த் (செயலாளர் ) - 07983805919

அஜந்தன் (பொருளாளர் ) 07961906345

தகவல்   ஆனந்த் (செயலாளர் )