சிவராசாவின் மகன் அரவிந் (சின்னத்துரையின் பேரன் ) 2013இல் டென்மார்க் கில் நடந்த கராத்தே போட்டியில் சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அந்த வீரனுக்கு எமது வாழ்த்துக்கள். ரக்வண்டோ கராத்தே தற்காப்புக்கலை போட்டியில் கிறீன்ஸ்ரெல் நகரத்தைச் சேர்ந்த 16 வயதுடைய அரவிந்த் சிவராஜா டென்மார்க் சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்து தமிழ் மக்களுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.