கதிரிப்பாய் முத்துமாரி அம்பாள் கும்பாபிஷேகம்

கதிரிப்பாய் முத்துமாரி அம்பாள் கும்பாபிஷேகம்

சித்திரை மாதம் 09 ம் திகதி புதன்கிழமை காலை 8:20 மணி முதல் 13.04.2014 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறவுள்ளது .  

11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி முதல் 12.04.2014 சனிக்கிழமை 3:00 மணிவரை  பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்துதல் இடம்பெறும் .  

மேலதிக தொடர்புகளிற்கு தேவஸ்தான பிரதமகுரு 
க - நடராசா ( சின்ராசா ) ஐயர்  உடன் தொடர்புகொள்ளலாம் .
011-9477-6684911
011-9421-3205373


கனடா உறவுகள்:

ராஜேஸ்வரி ( குஞ்சுபிள்ளை )   905-303-0415

மகேஸ்வரி          416-247-2006