சந்நிதி முருகனுக்கு வாகனம் செய்தல்
கதிரிப்பாய் மக்களால் செய்யப்படும் பத்தாம் திருவிழா அன்று சாமி காவுவதற்கு வாகனம் ஒன்று செய்யப்பட வேண்டியுள்ளது. இதை கதிரிப்பாய் மக்கள் அனைவரதும் பங்களிப்புடன் செய்யவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமுமாகும். ஆகவே கதிரிப்பாய் உறவுகள் எல்லோரும் தங்களால் முடிந்த நிதிஉதவியை செய்யுமாறு அன்புடன் கேட் டுக்கொள்கிறோம்.
க. அருமைராசா
(பத்தாம் திருவிழா நிதி சேகரிப்பாளர் )
27-10-2014
27-10-2014