கதிரிப்பாய் நலன்புரி சங்கம் 
லண்டன் 

அன்புடையீர் ,

கதிரிப்பாய் நலன்புரி சங்கத்தின் ஆண்டு மத்திக்கான ஒன்றுகூடல் பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற இருகின்றது. திகதி பின்னர் அறிவிக்கப்படும் 

தொடர்புகளுக்கு 

ஸ்ரீரங்கம் (தலைவர் ) - 07791724366

ஆனந்த் (செயலாளர் ) - 07983805919

அஜந்தன் (பொருளாளர் ) 07961906345

தகவல்   ஆனந்த் (செயலாளர் )