கதிரிப்பாய் மக்களின் ஒன்றுகூடல் 2015

கதிரிப்பாய்  மக்களின்  ஒன்றுகூடல்  2015

 கதிரிப்பாய்  மக்களின்  ஒன்றுகூடல்  ஜூலை  11 , சனிக்கிழமை  காலை  10 மணிக்கு  மொர்னிங்க்சைட்  பார்க்  ( Morningside park) இல்  நடைபெறவுள்ளது . எமது  ஊர்  மக்கள்  எல்லோரும் இதில்   கலந்து  கொள்ளுமாறு  கேட்டுகொள்ளுகிறோம் .  

மேலதிக  தொடர்புகளிற்கு 



குமாரசாமி           647-201-0176

கண்ணன்              647-408-1233

சந்திரன்                 647-295-3308