கதிரிப்பாய் நலன்புரி சங்கம் 

லண்டன் 

அன்புடையீர் ,

கதிரிப்பாய் நலன்புரி சங்கத்தின் புதிய ஆண்டுக்கான ஒன்று கூடல் 19-03-2016 (சனிக்கிழமை ) அன்று மாலை 6 மணிக்கு லண்டனில் உள்ள அஜந்தனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இதில் அனைவரும்  தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Venue ; 9 Stainford Close
             Ashford, Surrey
             TW 15 1PP

தொடர்புகளுக்கு 

ஸ்ரீரங்கம் (தலைவர் ) - 07791724366

ஆனந்த் (செயலாளர் ) - 07983805919

அஜந்தன் (பொருளாளர் ) 07961906345

தகவல்   ஆனந்த் (செயலாளர் )