கதிரிப்பாய் அம்மன் ஆலய திருவிழா 2017

கதிரிப்பாய்  அம்மன்  ஆலய  திருவிழா  2017

கதிரிப்பாய்  ஆலய  திருவிழா  பங்குனி  மாதம்  21ம்  திகதி  கொடியேற்றம்  திருவிழா  முதல்  10 நாட்கள்  நடைபெறும் .  பதினோராம் நாள் வைரவர் மடையுடன் நிறைவு பெறும் .மேலதிக  விபரங்களை ஆலயம்  பகுதியில்  பார்க்கலாம் .


தகவல் :+

பிரதம ஆலய  பூசகர் : கணபதிப்பிள்ளை  நடராஜா ( சின்ராசா ஐயர் )

0776684911    /       0213205373

திரு : சிவப்பிரகாசம் (AUSTRALIA) அவுஸ்திரேலியா

திருமதி : ராஜேஷ் ( குஞ்சு ) ( TORONTO ) கனடா  - 905-303-0415

திருமதி  : மகேஸ்வரி ( TORONTO ) கனடா                 416-247-2006