கதிரிப்பாய் நலன்புரி சங்கம் 

லண்டன் 

அன்புடையீர் ,

கதிரிப்பாய் நலன்புரி சங்கத்தின்  ஒன்று கூடல் 11-02-2017 (சனிக்கிழமை ) அன்று மாலை 6 மணிக்கு அஜந்தனின் இல்லத்தில்   இடம்பெறவுள்ளது. இதில் அனைவரும்  தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Venue  ; 9 Stainford Close
               Ashford
               Surrey
              TW 15 1PP

தொடர்புகளுக்கு 

ஸ்ரீரங்கம் (தலைவர் ) - 07791724366

ஆனந்த் (செயலாளர் ) - 07983805919

அஜந்தன் (பொருளாளர் ) 07961906345

தகவல்   ஆனந்த் (செயலாளர் )