கதிரிப்பாய் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு 
10-03-2017
காலம் சென்ற கதிரவேலு அரியமலர் நினைவாக அன்னாரின் பிள்ளைகள் (கனடா)எமது பாடசாலையின் வளர்ச்சிக்காக போட்டோ கொப்பி இயந்திரமொன்றை அன்பளிப்பு செய்துள்ளனர் 
 புதிய அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் சிலர்