அரவிந்த் சிவராசாவிற்கு பாராட்டுவிழா
தற்காப்பு கலையில் டென்மார்க் மேஸ்டராக வெற்றி பெற்ற சிவராசாவின் மூத்த மகன் அரவிந்த்திற்கு டென்மார்க் கிறீன்டெல் மக்களால் மாபெரும் பாராட்டுவிழா ஒன்று 23-12-2014 அன்று நடாத்தப்பட்டது. எமது ஊர் பிள்ளை ஒன்றிக்கு கிடைத்த இந்த பராட்டானது எமது ஊருக்கும் இனத்திற்கும் கிடைத்த பெருமையாகும். இந்த வீரனுக்கும் இவரின் வெற்றிக்கு ஊக்கமளித்த இவரின் தந்தை சிவராசாவிற்கும் கதிரிப்பாய் உறவுகள் சார்பில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .
வாழ்க ! வாழ்க ! வாழ்க !
